- 2014 March காணாமல் போன, உலகநாடுகளால் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போன விமானம்.
- விமானம் : MH 370 – மலேசியா
- பயனம் : மலேசியாவிலிருந்து சீனா
- பயனிகள் : 339
- 2014 இல் சுட்டு வீழத்தப்பட்ட விமானம்.
- விமானம் : MH 17 – மலேசியா
- பயனம் : நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாம்
- சுட்டுவீழ்த்தியவர்கள் : உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்
- பயனிகள் : 298
- 2014 விபத்துக்குள்ளான கப்பல்
- கப்பல் :
- நாடு : தென்கொறியா
- சென்ற இடம் : Jeju Seaol
- மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் வைரஸ் நோய் :
- வைரஸ் : இபோலா – Ebola
- முதலில் பரவிய நாடு : நைஜீரியா – 1976
- FIFA உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள்
- நடைபெற்ற நாடு : பிரேசில்
- வெற்றி பெற்ற நாடு: ஜேர்மனி (4 வது தடவை)
- இறுதிப ; போட்டி : ஜேர்மனி 1 – ஆஜன்டினா 0
- தங்க பாதணி : James Rodriguez
- அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பம் :
Goal line technology – 14 கமரா பயன்படுத்தப்பட்டது.
- 20 ஆவது பொதுநலவாய விளையாட்டுக்கள் :
- நடைபெற்ற நாடு : ஸ்கொட்லான்ட்
- அதிக தங்கப்பதக்கம் வென்ற நாடு : பிரித்தானியா
- இலங்கையின் பதக்க விபரம் : 1 வெள்ளிப்பதக்கம்(பழுதூக்குதல் சுரேஸ் பீரிஸ்
- UNCHR இன் புதிய ஆணையாளர் Zeid Ruad Al-Hussain
- G-77 நாடுகளின ; மாநாடு
- நடைபெற்ற நாடு : பொலீவியா
- கலந்து கொண்ட நாடுகள் : 133
- 2014.1.1 இல் Euro நாணயத்தை ஏற்றுக்கொண்ட நாடு : லட்வியா
- 2015.1.1 இல் Euro நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடு : லித்துவோனியா
- 10 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட Rostta என்ற விண்கலம் 67P/CG என்ற வால் நட்சத்திரத்தை 2014 ஓகஸ்ட் அடைந்தது.
- இந்தியாவின் புதிய பிரதமா; : நரேந்திர மோடி (15 ஆவது பிரதமர்)
- இந்தியாவின் புதிய மானிலம் : தெலுங்கானா (29 ஆவது மானிலம்)
- BRICS மாநாடு : 2014 பிரேசிலில் இடம்பெற்றது
- விளையாட்டுப் போட்டி விபர அட்டவணை
- கிரிக்கட்
- 2015 - அவுஸ்ரேலியா, நியூசிலாந்து
- 2019 - இங்கிலாந்து
- 2013 - இந்தியா
- Foot Ball
- 2018 -ரஷ்யா
- 2022 - கட்டார்
- ஒலிம்பிக்
- 2016 – பிரேசில் - லியோடியெனிரோ
- 2020 – யப்பான் - டோக்கியோ
.
No comments:
Post a Comment