சர்வதேசம்
- ஜூலை 1, 2013 : குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாகியது
- வெனிசுவெலா ஜனாதிபதி ஹகோ சாவெஸ் 2013 பெப்ருவரியில் காலமானார்
- 13 மார்ச் 2013 : 266 ஆவது பாப்பரசராக Jorge Mario Bergoglio தெரிவு
- 2013 மார்ச்சில் சீனாவின்
- புதிய ஜனாதிபதியாக : ஸி ஜின் பிங்
- புதிய பிரதமராக : லி கெகியாங் தெரிவு
- 8 ஏப்ரல் 2013 : பிரித்தானிய முன்னால் பிரதமர் மாக்க்கிரட் தச்சர் மரணம்
- அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்லுதல் : கிறிஸ்மஸ் தீவு, பப்புவா நியூகினியா, மானுஸ் தீவு, நவூரு தீவு
- 23 யூலை 2013 : பூட்டானின் இரண்டாவது பாராளுமன்ற தோர்தல் :
- புதிய பிரதமர் : Tshering Tobgay
- சனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர்: திரு.ஜிக்ம்மி தின்ல்லி
- 30 ஜூலை. 2013 : பாக்கிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் Wajihuddin Ahmed வெற்றி
- 25 ஆகஸ்ட் 2012 : சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ் ரோங் 82 வது வயதில் மரணம் (1969 ஜூலை 21 இல் அப்பலோ II விண்கலம்)
- 2013ம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச நீர்க் கூட்டுறவு ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
- 2013 – International Year of Water Cooperation
- 2013 – International Year of Quinoa
- 2013 – International Year of Statistics
No comments:
Post a Comment