Tuesday, January 26, 2016

பொது அறிவு தொகுதி - 1


  1. கண்டங்களில் பெரியதுஆசியா கண்டம்.
  2. கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
  3. தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
  4. சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.
  5. மலைகளில் பெரியது இமயமலை.
  6. ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
  7.  ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
  8.  பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
  9.  பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
  10.  வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
  11.  மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
  12.  மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
  13.  மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
  14.  மிக வெப்பமான கோள் வெள்ளி.
  15.  உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
  16.  சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.
  17.  அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
  18.  கோள்களில் வெப்பம் கூடியது எது?       வெள்ள
  19.  ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை ஒழுங்கு முறையே தருக?       புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,       நெப்ரியூன்,                புளூட்டோ
  20. ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் பெரியது எது?       வியாழன்
  21. ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் சிறியது எது?            புளூட்டோ
  22. இயங்கும் கோள் எது?         புவி
  23. சமவிராக் காலங்கள் எவை?        மார்ச் 21, செப்ரெம்பர் 23
  24. சர்வதேசத் தேதிக்கோடு எவ் நீரினையூடாகச் செல்கின்றது? பெரிங் நீரினை
  25. புவிக்குரிய சிறப்பான பண்பு எனக்கருதப்படுவது எது?         உயிர்கோளத்தைக் கொண்டிருப்பது
  26. முப்பது வருடங்களுக்கு ஒரு முறை புவிக்கருகில் வரும் கோள் எது?   சனி
  27. நடு இரவில் சூரிய ஒளியைப் பெறும் நாடாகக்கருதப்படுவது?       நோர்வே
  28.  புவியின் இரட்டைப்பிறவி எனவழைக்கப்படும் கோள் எது?         வெள்ளி
  29. ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள ஒரேயொரு நட்சத்திரம் எது?      சூரியன்
  30.  தகட்டோட்டுக் கொள்கையை முன்வைத்தவர்கள் யார்?    கீஸ்,மத்தியூஸ்
  31. யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் மண்வகை எது?                கல்சியச்செம்மண்ணும் நிறை மண்ணும் லற்சோல்
  32. வற்றுப்பெருக்குகளை முக்கியமாக ஏற்ப்படுத்துவது எது?    சூரிய சந்திர ஈர்ப்பு விசைகள்
  33. நீரரி பள்ளங்கள் உருவாக்க காரணமாக அமைவது எது?     தொடர்ச்சியான மண்ணரிப்பு
  34. கூழங்கல் நாக்கு இடம்பெறுவது?        கடலலையினால்
  35. இன்சல்பேக் (தளத்திடைக்குன்று)என்பது என்ன?  காற்றரிப்பின் எச்சக்குன்று
  36. காஸ்ற் அமைந்துள்ள நாடு எது?  யூகோசிலாவியா
  37. கங்கண முருகைக்கல் தீவுகள் அதிகம் காணப்படும் சமுத்திரம் எது?             பசுவிக் சமுத்திரம்
  38. கொல்லும் உறைபனி என்பது என்ன?    வெப்பநிலை உறை நிலைக்கு கீழ்க்காணப்படுதல்
  39.  பச்சை வீட்டுவிளைவென்றால் என்ன?     மேலதிகமான வெப்பத்தை வளிமண்டலத்தில் தேக்கி வைத்தல்
  40. பச்சை வீட்டுவாயுக்கள் எவை?  காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரஸ்ஒட்சைட், நீராவி
  41. நகர்ப்புற வளி மாசாக்கிகள் எவை?     காற்றுத்தொங்கல்களும், காபனீரொட்சைட்டும்
  42. யால தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டங்கள் எவை?                   அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை
  43. இலங்கையின் இருவகையான புல் நிலங்களும் எவை?     தலாவ, பத்தனா
  44. ஓசோன் போர்வை மண்டலத்தின் கனவளவை அளவிடும் அலகு என்ன?            டொப்ஸன் யுனிட்
  45. வளங்குன்றா அபிவிருத்தி என்றால் என்ன?  சூழலில் போதிய கவனம் செலுத்தும் அபிவிருத்தி
  46. உவராதல் என்றால் என்ன?       மண்ணின் வேர் வலயத்தில் உப்புக்கள் திரள்தல்
  47. இலங்கையின் எப்பயிர்ச் செய்கையினால் அதிக மண்ணரிப்பு நிகழ்கிறது?             புகையிலை

    No comments:

    Post a Comment