Friday, January 8, 2016

General knowledge 2013 Sri Lanka


இலங்கை
  • 2012 நவம்பர் : இலங்கையின் முதலாவது செயற்கை கோள். “சுப்ரீம் சட்” ரோஹித ராஜபக்ஷ் வினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 2012 நவம்பர் : இலங்கையின் செவனகல, பதியத்தலாவ, மன்னம்பிட்டி, ஹிங்குராங்கொட சிவப்பு மழைக்கு காரணம் “பெரனைட்” காணப்பட்டமை
  • 2012 ஒக்ரோபர்; : சமுத்திர ஆய்வு, பரிசோதனைக் கான தயாரிக்கப்பட்ட “சமுத்ரிகா கப்ப்பல்” அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஆரம்பம்
  • 2012 செப்டம்பர் ராமன்ய மகாபீடத்தின் 12 வது மகாநாயக்க தேரர் வேவல் தெனிய மேதா லங்க்கா தேரர் தனது 82 வது வயதில் காலமானார்
  • ஜனவரி 9, 2013 : திவிநெகும (வாழ்வின் எழுச்சி) என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது 
  • ஜனவரி 9, 2013 : சவுதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்
  • 2013 ஜனவரி மாதம் முதல் ரஸீகீக் ஸரூக். இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இலங்கையின் புதிய 44வது பிரதம நீதியரசராக மொஹான் மைத்திரி பீரீஸ் 2013 ஜனவரியில் பதவியேற்றார்.
  • ஷிராணி பண்ட்டாரநாயக்க்கா. இலங்கையின் முன்னாள் (43வது) பிரதம நீதியரசராவார் 2013 ஜனவரியில் 1978ம் ஆண்டுஅரசியலமைப்பின் 30ம் பிரிவின் (1), (2) வாசகங்களுக்கமைய ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டார்
  • 2013 மார்ச்சில் : இலங்கையின் பாரிய சூரிய படல மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
  • 2013 மார்ச் : பேராசிரியர்  கும்புறுகமுவ வஜிர தேரருக்கு மியன்மார் அரசின் உயரிய கௌரவ விருதான அக்கமஹா பண்டித பட்டம் வழங்கி கௌரவித்தது.
  • 2013 மார்ச் : இலங்கையின் இரண்டாவது விமான நிலையமான மஹிந்த ராஜபக்ஷ்  சர்வதேச விமான நிலையம் மத்தளவில் திறந்து வைக்கப்பட்டது.
  • 2013 மார்ச் : கொரியா சன்மூன் பல்கலைக்கழகம் இலங்கைப் பிரதமர; தி.மு.ஜயரட்ண அவர்களுக்கு தர்ஷ்னபதி கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.
  • இலங்கையில் வாக்குரிமையை நினைவூட்டுவதற்காகயூன் 1 ம் திகதி வாக்க்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2013 மே : இலங்கை பெயரிட்ட தெற்காசியாவில் உருவான சூறாவளி - ”மகாசென்“
  • 22 மே 2013 : இலங்கையில் சியாம் நிகாய உபசம்ப்பாத தாபிக்கப்பட்டு 260ஆவது ஆண்டு நிறைவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்றது.
  • 2013 யூன் : இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான பல்கலைக்கழகம் : மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் (ரிதிதென்ன)
  • 11 யூலை 2013 : தனது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு இலங்கையின் உதவியை நாடும் நாடு : மாலைதீவு
  • August: கொழும்பு - கட்டுநாயக்கா அதி வேக நெடுஞ்சாலை தூரம் 25.8 கி.மீற்றர்கள்.
  • 2013 ஒக்ரோபர்: இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நனோ தொழில்நுட்ப பூங்கா - ஹோமாகவில் திறந்து வைக்கப்பட்டது.
  • தெயட்ட்ட கிருல தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
    •  7 ஆவது 2013 இல் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை
    • 8 ஆவது 2014 இல் புத்தளம், குரநாகலை கேகாலை.
  • மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா. அமைந்துள்ள இடம் ரண்மிஹிதென்ன.


No comments:

Post a Comment