சூரியனையும் 8 கோள்களையும் மற்றும் துணைக்கோள்கள் முதலியவற்றையும் கொண்டமைந்த பகுதி ஞாயிற்றுத்தொகுதி எனப்படுகின்றது.
ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய எட்டுக்கோள்களும் அமைந்துள்ளன. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக ஒவ்வொரு நிறத்தைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
கோள்களும் - அவற்றின் நிறங்களும்
ஒழுங்கு
|
கோள்
|
நிறம்
|
01
|
புதன்
|
செம்மஞ்சள்
|
02
|
வெள்ளி
|
மஞ்சள்
|
03
|
புவி
|
நீலம்
|
04
|
செவ்வாய்
|
சிவப்பு
|
05
|
வியாழன்
|
வெள்ளை, மஞ்சள், கபிலம், சிவப்பு
|
06
|
சனி
|
மஞ்சள்
|
07
|
யூரேனஸ்
|
பச்சை
|
08
|
நெப்ரியூன்
|
நீலம்
|
No comments:
Post a Comment