Thursday, January 21, 2016

நாடுகளும் அவற்றின் தேசிய விளையாட்டுக்களும்!



  1. இந்தியா : ஹாக்கி
  2. பாகிஸ்தான் : ஹாக்கி
  3. கனடா : ஐஸ்ஹாக்கி
  4. ஆஸ்திரேலியா : கிரிக்கெட்
  5. இங்கிலாந்து : கிரிக்கெட்
  6. பிரேசில் : கால்பந்து
  7. ரஷ்யா : செஸ், கால்பந்து
  8. ஸ்காட்லாந்து : ரக்பீ, கால்பந்து
  9. சீனா : டேபிள் டென்னிஸ்
  10. மலேசியா : பேட்மிடன்
  11. அமெரிக்கா : பேஸ்பால்
  12. ஜப்பான் : ஜுடோ அல்லது ஜீட்சு
  13. ஸ்பெயின் : காளை அடக்குதல்

No comments:

Post a Comment