Pages

Tuesday, February 18, 2014

தமிழில் SQL - பாகம் 19



எளிய தமிழில் எஸ்.க்யூ.எல் தொடரில் பலமுறை இதை எப்படி நிறுவுவது என்பது குறித்து சந்தேகம் வந்திருக்கலாம். அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த வீடியோவை 4shared.com தளத்தில் ஏற்றியுள்ளேன். இதைப் பார்த்தால் செயல்முறைப் பயிற்சியாக அமையும்.


இந்த கோப்பு .MOV வடிவில் உள்ளது. விண்டோஸ் மீடியா ப்ளேயரில் அனேகமாக இயங்காது. க்விக் டைம் மூவி ப்ளேயர் அல்லது வி.எல்.சி மீடியா ப்ளேயரில் ஓட்டிப் பார்க்கலாம்.


மேலும் சில காணொளிகள் : இவை யூட்யூப் தளத்தில் வேறு சிலரால் பதிவேற்றப்பட்டவை.












நன்றியுடன்,


நன்றி :இணையம்

1 comment: